செய்திகள் | திரைப்படங்கள்

புஷ்பா 2 படம் பற்றிய புதிய தகவல் | New information about Pushpa 2 movie

அல்லு அர்ஜூனின் ’புஷ்பா2’ திரைப்படம், தெலுங்கு மற்றும் இந்தியா முழுவதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் படத்தின் இதற்குக் காரணம் முதல் பாகமான ‘புஷ்பா படத்தின் மாபெரும் வெற்றி.

New information about Pushpa 2 movie

அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் சுகுமார் மற்றும் அணியினர் ‘புஷ்பா2’ படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க விரும்பினர். அதன்படி, இன்று படத்தில் இருந்து சிறிய வீடியோ க்ளிம்ப்ஸை ரசிகர்களுக்காகவும் பார்வையாளர்களுக்காகவும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அது அது மட்டும் அல்லாது நடிகை ராஷ்மிகா மந்தனா தமது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றார். அதனை முன்னிட்டு புஷ்பா படக்குழு சார்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா மந்தனா ஶ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் புதிய லுக்கில் இந்த போஸ்டரில் தோன்றியுள்ளார்.

Similar Posts