லப்பர் பந்து திரைப்படத்தின் புதிய தகவல்கள் | New Information of Lubber Pandhu Movie

லப்பர் பந்து திரைப்படம் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட வரவிருக்கும் தமிழ் விளையாட்டு திரைப்படமாகும். இதை தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ் எஸ் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சீன் ரோல்டன் பாடல்களுக்கு இசையமைக்கவுள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டர் மதன் கட் மற்றும் ட்ரிம் செய்துள்ளார்.

இந்த படத்திற்க்கான முதல் பார்வையை மற்றும் படத்துக்கான பூஜை நேற்றைய தினம் நடை பெற்றது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான பூஜை நேற்று நடந்தது. ரசிகர்கள் படக்குழுவை வாழ்த்தி வருகின்றனர்.

