செய்திகள்

சூப்பர் ஸ்டார்‍‍‍-பி‍‍‍‍‍‍‍‍‍.வாசு கூட்டணியில் புதிய திரைப்படம்(New movie with Super Star P.vasu)

சூப்பர் ஸ்டார் ரஜினி காந் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை அடுத்து பி‍‍‍‍‍‍‍‍‍.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ரஜினி‍-பி.வாசு கூட்டனியில் வெளியாகிய பணக்காரன், மன்னன், சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெற்றது.

Actor Super Star

Similar Posts