செய்திகள்

அசத்தலான புதிய தோற்றத்தில் சிம்புவின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | New photos of Simbu in stunning new look are going viral

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

New photos of Simbu in stunning new look are going viral

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகிறது.

New photos of Simbu in stunning new look are going viral

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

New photos of Simbu in stunning new look are going viral

சிம்பு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய தோற்றத்துடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிம்பு கருப்பு நிற உடையில் நீண்ட முடியுடன் கையில் டிராலி சூட்கேஸுடன் காணப்படுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள், அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் லுக் இதுவா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Similar Posts