செய்திகள்

பொங்கலுக்காக புதிய போஸ்டர்களில் வாரிசு மற்றும் துணிவு..!(New Posters of Varisu and Thunivu for Pongal include )

பொங்கலை முன்னிட்டு வெளியான முன்னணி நடிகர்களின் வாரிசு மற்றும் துணிவில் எது வெற்றி பெறுமென போட்டி நிலவும் நிலையில் ‘வாரிசு’ படக்குழு ‘பொங்கல் வெற்றி’ என்று புதிய போஸ்டரை வெளியிட்டது.

அதற்கு போட்டியாக, ‘துணிவு’ படக்குழு ‘ரியல் வின்னர் துணிவு’ என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது. இரண்டு படங்களுமே பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும்,

இம்முறை பொங்கலுக்கு எந்தப் படம் வெற்றி பெறும் என்பது இன்னும் தெரியவில்லை.

New Posters of Varisu and Thunivu
New Posters of Varisu and Thunivu

Similar Posts