செய்திகள்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக New York Film Critics Circle விருது..!(New York Film Critics Circle Award for RRR)

சிறந்த இயக்குனருக்கான New York Film Critics Circle விருது, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக இயக்குனர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

New York Film Critics Circle Award

Similar Posts