நியூட்டனின் மூன்றாம் விதி படத்தின் இயக்குனர் தாய் செல்வம் மரணம்..!(Newtonin Moondram Vidhi director Thai Selvam dies)
மௌனராகம் 1, நாம் இருவரும் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியலை இயக்கியவர் தாய் செல்வம். தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலை இயக்கி வந்தார்.
இந்நிலையில், இயக்குனர் தாய் செல்வம் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையில் எஸ்.ஜே. சூர்யா நடித்து வெளிவந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்தையும் தாய் செல்வம் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
