என்னை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது, சமீரா ரெட்டி பேட்டி..!
வாரணம் ஆயிரம் மூலம் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. இவர் அண்மையில் அளித்த பேட்டியில்,
என்னிடம் என் கணவரைத் தவிர ப்ரோபோஸ் பண்ண யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை. ஆனால் இன்ஸ்டாவில் ஒருவர் நான் அவருடைய மனைவி என்று நினைத்து வாழ்வதாக பேசியிருந்தார். இன்னொருவர் என் கணவரைப் பிரிந்து அவருடன் வந்தால் ஏகபோக வாழ்க்கை தருவதாகச் சொன்னார்.
எல்லோருக்கும் நான் சொல்வது நான் என் கணவருக்கு ரொம்பவே உண்மையானவள் என்பதை மட்டுமே. அப்புறம் நீங்கள் எல்லோரும் பெண்களை ஆசைகாட்டி விலைக்கு வாங்கலாம் என்று நினைக்காதீர்கள்.

நான் நடிக்கும்போது என்னை நிறைய பேர் தவறான எண்ணத்தோடு அணுகியுள்ளனர். பெண்களை வெறும் க்ளாமர் பொம்மையாகப் பார்க்காதீர்கள். எங்களால் நிறைய திறமையான நடிப்பு வெளிப்படுத்த முடியும். அதையும் கவனியுங்கள்.
நான் நடிக்கும்போது என்னை நிறைய பேர் தவறான எண்ணத்தோடு அணுகியுள்ளனர். பெண்களை வெறும் க்ளாமர் பொம்மையாகப் பார்க்காதீர்கள். எங்களால் நிறைய திறமையான நடிப்பு வெளிப்படுத்த முடியும். அதையும் கவனியுங்கள்.
நான் நடிக்கும்போது என்னை நிறைய பேர் தவறான எண்ணத்தோடு அணுகியுள்ளனர். பெண்களை வெறும் க்ளாமர் பொம்மையாகப் பார்க்காதீர்கள். எங்களால் நிறைய திறமையான நடிப்பு வெளிப்படுத்த முடியும். அதையும் கவனியுங்கள். நிச்சயம் ஒருநாள் எல்லாம் மாறும் என பேசியுள்ளார்.