செய்திகள்

அச்சோ, நடிகை குஷ்பூவுக்கு இந்த நிலையா..!(Oh, this is the situation for actress Kushboo)

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்றும் வருகிற புகைப்படம் வெளியாகியுள்ளது.

coccyx bone(முதுகு தண்டுவளத்தின் கீழ் பகுதி)-யில் மிகவும் வலி ஏற்பட்ட காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்ற பதிவினை பகிர்ந்துள்ளார் குஷ்பூ.

இரு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். சரியானது பணிகளை தொடர்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

actress Kushboo

Similar Posts