ஓரிரு மாதங்களுக்கு முன் பொன்னியின் செல்வன் 2..!(one or 2 months ago Ponniyin Selvan 2)
விரைவில் வெளியாகிறதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்..?
ஆம், பாகம் 2 ஆகஸ்ட் மாதம் வெளியிட இருந்த நிலையில் அதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான கிராபிக்ஸ் மற்றும் டப்பிங், எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளதாம்.
