பலரது குரல்களில் பேசி மக்களிடம் பிரபலமான நவீன் நாயகனாக நடிக்க ஆரம்பிக்கப்பட்ட தொடர் தான் பாவம் கணேசன்.
2021ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 320 எபிசோடுகளை எட்டியுள்ளது, தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
Paavam kaneshan