செய்திகள்

விரைவில் திருமணம் செய்ய போகும் பாக்கியலட்சுமி அம்ரிதா..!(Pakiyalakshmi Amritha is going to get married soon)

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. அதில் அம்ரிதா ரோலில் நடித்து வரும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.

அவர்கள் திருமண வரவேற்பு வரும் நவம்பர் 27ம் மாலை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் இருவரது திருமணமும் நடைபெறும்.

ரித்திகாவை திருமணம் செய்து கொள்ளும் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்றி வருகிறாராம். ரித்திகாவும் விஜய் டிவி சீரியலில் தான் நடித்து வருகிறார் என்பதால் இது காதல் திருமணமாக தான் இருக்கும் என தெரிகிறது.

விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் வினு என்ற நபரை தான் அவர் திருமணம் செய்ய இருக்கிறார்.

Pakiyalakshmi Amritha

Similar Posts