சின்னத்திரை

ஓசியில் சிக்கன் சாப்பிடும் தம்பி, என கேவலபடுத்திய கதிர்..!(Pandian store Kathir insulted the brother who eats chicken in Oc)

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ரோலில் நடித்து வரும் நடிகர் குமரன் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அவர் ஹோட்டலுக்கு தம்பி கண்ணன் வந்து ஓசியில் சிக்கன் சாப்பிடும்போது எடுத்த வீடியோ தான் அது.

வெக்கமே இல்லாமல் அவன் 8 முழு சிக்கனையும் சாப்பிட்டுவிட்டதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். நீங்க யாரும் தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ் எனவும் அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சீரியலில் வந்த காட்சியை பற்றி தான் அவர் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் போல.

Pandian store Kathir

Similar Posts