சின்னத்திரை | செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் கண்ணன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் | Pandian Stores serial fame Kannan has bought a new car.

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப பாங்கான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள், கூட்டுக் குடும்பம் என்றால் எப்படி இருக்கும் போன்றவற்றை இந்த தொடர் காட்டி வருகிறது.

Pandian Stores serial fame Kannan has bought a new car.

இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம். இவருக்கு விஜய் டெலிவிஷன் விருதில் சிறந்த துணை கதாபாத்திரத்திற்காக விருது கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தான் சரவண விக்ரம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். காருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அதில் அவர் என் வாழ்க்கையில் இன்னொரு மகிழ்ச்சியான தருணம் எனது புதிய காரை அறிமுகப்படுத்துகிறேன் கார் உரிமையாளராக பதவி உயர்ந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Similar Posts