ஷாருக்கானின் பதான் ஆச்சரியமூட்டும் வசூல் சாதனை | Shah Rukh Khan’s Pathaan’s surprising box office hit
பாலிவுட் சினிமாவின் மீள் எழுச்சி திரைப்படம் என பார்க்கப்படும் பதான் ஆச்சரியப்படும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

போய்க்கோட் பாலிவுட் என்ற பிரச்சனை காரணமாக பெரும் வீழ்ச்சியில் இருந்த கோலிவுட் சினிமாவிற்கு புத்துயிர் அளித்துள்ளது பதான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்.
பதான் வெளியாவதற்கு முன்பே பல எதிர்ப்புக்களை சந்தித்தே வெளி வந்ததனால் மிகவும் மனவருத்தத்துடன் இருந்த பதான் படக்குழு இப்போது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது.
ஆச்சரியமூட்டும் வசூல்
நான்கு நாளில் 400 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் செய்த பதான் உலகம் முழுவதும் இதுவரை 1060 கோடி ரூபாவுக்கு மெல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
பதான் ஈட்டியுள்ள வசூல் பாலிவுட் சினிமாவிற்கு மீள் எழுச்சிக்கான நம்பிக்கையை ஊட்டி உள்ளது என்பது பெரு மகிழ்ச்சியே