செய்திகள் | திரைப்படங்கள்

பத்துதல படம் வெளியாகும் திகதி..!(Pathu thala movie release date)

சிம்பு நடிப்பில் பத்து தல என்ற படத்தை இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படம் உலகமெங்கும் பத்துதல திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Pathu thala movie

Similar Posts