செய்திகள்

பவித்ரா-நரேஷை திருமணம் செய்ய விடமாட்டேன்-நரேஷின் 3 ஆவது மனைவி..!(Pavithra-Naresh I will not let marry – Naresh’s 3rd wife)

நடிகை பவித்ரா லோகேஷ் நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளபோவதாக இருவரும் லிப்கிஸ் போட்டோவை வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில், அவரது 3வது மனைவி ரம்யா, ‘எக்காரணம் கொண்டும் நான் இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன். நான் இதுவரை உண்மையாக விவாகரத்து கொடுக்கவில்லை. கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்த வேளையில் இதுபோன்ற செயலை இருவரும் கைவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நரேசை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை’ என்று கூறியுள்ளார்.

Pavithra-Naresh

Similar Posts