செய்திகள்

நடிகர் அர்ஜுன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Photos of actor Arjun spending time with his daughter are going viral

நடிகர் அர்ஜுன் 90களில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

Photos of actor Arjun spending time with his daughter are going viral

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் நடிக்கும் லியோவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீப காலமாக அர்ஜுன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தனது மகள்களை மாட்டு வண்டியில் ஏற்றி செல்லும் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் அனைவரும் குடும்பமாக வெளியூர் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Similar Posts