செய்திகள் | கலை காட்சி கூடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன | Photos of celebrities supporting Chennai Super Kings go viral

ஐபில் தொடர் சமீபத்தில் ஆரம்பமானது. இதை வெறித்தனமாக கண்டுகளித்து வருகிறார்கள் ரசிகர்கள். அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டி என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு CSK மீது அன்பு கொண்டுள்ளனர். இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரையுலக நட்சத்திரங்களிலேயே பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Photos of celebrities supporting Chennai Super Kings go viral

Similar Posts