செய்திகள்

வைரலாகும் கீர்த்தி சுரேஷ் மற்றும் நானியின் புகைப்படங்கள் | Photos of Keerthy Suresh and Nani going viral

நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆக உள்ளது.

Photos of Keerthy Suresh and Nani going viral

தசரா படம் வெளியாக இன்னும் ஒரு நாட்களே உள்ளதால் படக்குழுவினர் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தசரா படக்குழுவுக்காக அண்மையில் ஒரு கிலோ மதிப்புள்ள தங்கக்காசுகளையும் கீர்த்தி சுரேஷ் பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் தசாரா பட்பிடிப்பில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்ததுக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்தவண்ணம் உள்ளனர்.

Similar Posts