செய்திகள்

த்ரிஷா கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Photos of Trisha holding the baby are going viral.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

Photos of Trisha holding the baby are going viral.

தற்போது த்ரிஷா, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் த்ரிஷா குழந்தையுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. த்ரிஷாவின் கையிலிருக்கும் குழந்தை மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தது பிரபலமான மியா ஜார்ஜ்ன் அவருடையது. இவர் கடந்த 2020 -ம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை தான் திரிஷா கையில் தூக்கிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts