செய்திகள்

கர்ப்பமாக இருப்பதை காட்டி கணவருடன் போட்டோசூட்..!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாஷா பாசு,அவர் 2016 இல் இந்தி நடிகர் கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார், விரைவில் அவர்கள் ஒரு குழந்தைக்கு பெற்றோராக உள்ளனர்.

அண்மையில் கர்ப்ப புகைப்படத்தை வெளியிட்டு “இது எங்களுக்கு ஒரு புதிய கட்டம், நாங்கள் இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டோம். இப்போது அது மூன்று ஆகப் போகிறது. இது எங்கள் அன்பின் வெளிப்பாடு” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Similar Posts