செய்திகள்

பிச்சைக்காரன் 2 படத்தின் புதிய அப்டேட் வெளியானது..!(Pichaikaran 2 movie new update released)

 விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 

Pichaikaran 2

‘பணம் உலகை காலி பண்ணிடும்’என்ற கருத்தோடு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்

Pichaikaran 2

Similar Posts