செய்திகள்

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் ஐகான் விருது விழாவில் கலந்து கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது | Pictures of Lady Superstar Nayanthara attending the Behindwoods Gold Icon Awards are going viral.

புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் அதிகம் தலை காட்டாத நடிகை நயன்தாரா, நேற்று நடந்த ‘Behindwoods Gold Icon’ விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். நயன்தாரா வந்தவுடன் அரங்கமே தலைவி என்று முழக்கமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தது.

Pictures of Lady Superstar Nayanthara

வெள்ளை நிற சேலையில் அழகாக நடிகை நயன்தாரா விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நயன்தாராவுடன் பிரதீப் ரங்கநாதன் அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் பிக் பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களின் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளார்.

Similar Posts