செய்திகள்

தயவுசெய்து என்னை அப்படி கூப்பிடாதிங்க, நித்யா மேனன்..!

திருச்சிற்றம்பலம் ,இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள்.இதில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது சோபனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நித்யா மேனன் தான்.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் சிங்கிளாக தாய்க்கிழவி பாடல் வெளியானது. அந்தப் பாடல் தனுஷ் நித்யா மேனனுக்காக பாடியிருப்பார். இதனால் பல்வேறு ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் நித்யா மேனனை செல்லமாக தாய்க் கிழவி என்று அழைத்து வருகிறார்கள்.

இது பிடிக்காத நித்யாமேனன் ப்ளீஸ் என்ன அப்படி கூப்பிடாதீங்க என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வேண்டுகோளுக்கிணங்க ரசிகர்கள் இனி தாய்க்கிழவி என்று அழைக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.

Similar Posts