செய்திகள்

நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம்..!(Plot to kill Actor Salman Khan)

சில மாதங்களுக்கு முன்பு கூட சல்மான் கண்ணுக்கும், அவருடைய தந்தை சலீம் கண்ணுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

சல்மான்கானை கொலை செய்ய சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து திட்டம் ஒன்று உருவகட்டதாகவும், இதுகுறித்து போலீஸுக்கு தெரியவந்தவுடன் உடனடியாக சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தியுள்ளதாகவும் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியுள்ளார்.

பஞ்சாபி பாடகர் மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் திட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலிவுட் நடிகர் சல்மான்கானை குறிவைத்து நோட்டமிட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Actor Salman Khan

Similar Posts