செய்திகள்

மீரா மிதுனை மீண்டும் துரத்தும் போலீஸ்..!(Police chasing Actress Meera Mithun again)

 பட்டியலினத்தவர்கள் பற்றி தவறாக பேசிய குற்றச்சாட்டுக்காக நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மீண்டும் கைது செய்து ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டது. 

நடிகைக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மீரா மிதுனை போலீசார் கைது செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

Meera Mithun

Similar Posts