விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளியது பொன்னியின் செல்வன்…!(Ponniyin Selvan pushed back Vikram’s film)
மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் தழில் நாட்டில் மட்டும் 200 கோடிக்கு மேல் சாதனை படைத்துள்ளது. தழிழகத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. “வெற்றி வேல் வீரவேல்” என்ற வாக்கியத்துக்கு ஏற்றதுக்கு போல் மேலும் மேலும் வெற்றிகளை சேர்க்கின்றது.
