செய்திகள்

பொன்னியின் செல்வன் சேலைகள், பலரின் ஆர்வத்தில்..!(Ponniyin Selvan sarees,interesters of many)

பெண்களை கவரும் விதமாக தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டர்… முந்தியில், இப்படத்தில் நடித்துள்ள விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு, போன்ற அனைத்து நடிகர்களின் உருவமும் இடம்பெற்றுள்ள போஸ்டர் தரிக்கப்பட்டுள்ளது

. புடவை முழுவதும் போர் வாள் உள்ளது. இந்த புடவை தற்போது விற்பனைக்கு வந்த தகவல் அறிந்து, புடவையை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

Ponniyin Selvan sarees
Ponniyin Selvan sarees
Ponniyin Selvan sarees

Similar Posts