செய்திகள் | திரைப்படங்கள்

வைரலாகும் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனின் மேக்கிங் வீடியோ | Ponniyin Selvan Vandiyadevan’s Making Video

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Ponniyin Selvan Vandiyadevan’s Making Video

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் – 2 படத்தின் பிரதான கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியின் லுக் மேக் ஓவர் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Similar Posts