செய்திகள்

இறந்த நடிகரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரபாஸ்-அனுஷ்கா காதல்..!(Prabhas-Anushka love confirmed)

நடிகர் பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் 40 வயதை கடந்துள்ள நிலையில், லிவிங்கில் இருப்பதாக கூட செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்த பிரபாஸீன் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு வைத்தியசாலையில் இருந்தபோது அனுஷ்கா பார்த்த புகைப்படம் வெளியானது.

அனுஷ்கா, பிரபாஸ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கிருஷ்ணம் ராஜு விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் காதல் உறுதிப்படுத்தபட்டதுடன் விரைவில் திருமணம் செய்வார்கள் எனவும் நம்பபடுகிறது.

Prabhas-Anushka

Similar Posts