செய்திகள்

ஓநாய் குணாதிசயத்தில் பிரபு தேவாவின் வுல்ப் படப்பிடிப்பு நிறைவு..!(Prabhu Deva’s Wolf in the character of a wolf shooting has been completed)

ஓநாயின் குணாதிசயம் கொண்ட ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா நடித்துள்ள ‘வுல்ஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வுல்ஃப்’. இந்த படத்தை ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கிய வினு வெங்கடேஷ் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் நிறைவை ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு தகவலை வெளியிட்டுள்ளனர்.

Prabhu Deva’s Wolf
Prabhu Deva’s Wolf

Similar Posts