செய்திகள்

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நடிகைகள்..!(Pregnant actresses before marriage)

நடிகை ஸ்ரீதேவி, போனி கபூர் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போதே நடிகை 7 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகையும் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

Pregnant actresse

எமி ஜாக்சன் 2019ம் ஆண்டு ஜார்ஜ் பனாயுடுவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். திருமணம் நடப்பதற்குள் எமி ஜாக்சன் கர்ப்பமாகி குழந்தையும் பெற்று விட்டார். குழந்தை பிறப்பிற்கு பிறகு இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

Pregnant actresse

நேஹா தூபியா 2018ம் ஆண்டு அங்கத் பேடி என்பவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருப்பதை பல மாதங்களாக மறைத்து வைத்திருந்தனர்.

Pregnant actresse

கல்கி கோச்லின் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்ததற்காக பல விமர்சனங்களை சந்தித்தார். இவரது காதலன் பெயர் கை ஹெர்ஷ்பெர்க்.

Pregnant actresse

ஆலியா பட் ரன்பீர் கபூரை 2022ம் ஆண்டு மும்பையில் திருமணம் செய்துகொண்டார். கர்ப்பமாக இருப்பதாக அழகிய புகைப்படத்துடன் அறிவித்தார், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக பேசப்படுகிறது.

Pregnant actresse

Similar Posts