செய்திகள்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியா பவானி சங்கர். | Priya Bhavani Shankar gave a pleasant surprise to the fans.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் இருந்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்தவகையில் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலமே கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார்.

Priya Bhavani Shankar gave a pleasant surprise to the fans

இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார். சமீபத்தில் இவர் நடிப்பில் ருத்ரன் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் பிரியா பவானி ஷங்கரா இது.? என்றுகருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar Posts