டாக்டர் தொழிலை விட்டு நடிகையாக மாற ஆசைப்படும் பிரியங்கா என்கே..!(Priyanka NK wants to leave the profession of doctor and become an actress)
சூப்பர் சிங்கர் 2 ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானவர் பிரியங்கா என்கே.
பாடகி, மருத்துவர் என்று இருந்து மக்கள் மனதை ஈர்த்து வந்த பிரியங்கா தற்போது போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் வேற ரூட்டுக்கு போய்ட்டீங்க பிரியங்கா என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்.
