முதலாவது வாரிசை தாங்கிய பிரியங்கா..!
தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
தான் அத்தையான மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக குழந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த பதிவில் ‘ இந்த அழகிய முகத்தை காண தான் திரும்ப வந்துருகிறேன் ‘ என்று கூறியுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
