தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் மகளின் திருமண புகைப்படங்கள்..!(Producer G. Dhananjayan’s daughter’s wedding photos)
நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார் டாக்டர். G. தனஞ்ஜெயன் .
சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார்.
அவரது மூத்த மகளான ரேவதி என்பவருக்கு அபிஷேக் என்பவருடன் கடந்த நவம்பர் 20ம் தேதி திருமணம் நடந்துள்ளது.


