செய்திகள்

பரிசு மழையில் நனைய வைத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ..!(Producer Ishari K. Ganesh , who soaked the prize in the rain)

வெந்து தணிந்தது காடு அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றியை அள்ளி குவித்தது. அதனுடன் வசூலும் ஆஹா ஒஹோ என குவிந்தது.

அப்படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடந்து இயக்குநர் கௌதம் மேனனுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான பைக்கை பரிசாக அளித்திருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெற்றி விழாவில் நடிகர் சிம்புவுக்கு Toyota Vellfire காரைப் பரிசளித்திருக்கிறார் .

Producer Ishari K. Ganesh
Producer Ishari K. Ganesh

Similar Posts