செய்திகள்

தயாரிப்பாளர் ரவீந்தர் மஹாலட்சுமியுடன் ஹனிமூனுக்கா, கோவிலுக்கா..!(Producer Ravinder and Mahalakshmi Honymoon or Kovil)

சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் விமானத்தின் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

விமானத்தின் அருகில் நின்றபடி ரவீந்தர் – மஹாலட்சுமி இருவரும் செல்பி எடுத்து கொண்டுள்ளனர். மேலும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு இருக்கிறார் ரவீந்தர்.

அதன்படி “தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் ஹனிமூனுக்கு பிரைவேட் ஜெட்டில் சென்றனர். தயவுசெய்து அப்படி யாரும் போடாதீங்க டா.

திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் குலதெய்வ கோவிலுக்கு போறேன், செஞ்சிடாதீங்க இந்த போட்டோவை” என கூடவே விளக்கத்தையும் அளித்திருக்கிறார் ரவீந்தர்.  

Producer Ravinder and Mahalakshmi
Producer Ravinder

Similar Posts