செய்திகள்

மனைவியை பார்த்து பயப்படும் தயாரிப்பாளர் ரவீந்தர்…!(Producer Ravinder is afraid of his wife)

தயாரிப்பாளர் ரவீந்தர் தான் வளர்த்து வரும் மைலோ நாய் தன் வயிற்றில் படுத்திருப்பதை புகைப்படத்தோடு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் நான் வாட்டர் பெட் இல்லை மைலோ.. அவ பார்த்தா கொன்னுடுவா, உன்னை இல்லை என்ன கொன்னுடுவா என்று பயத்துடன் பதிவினை போட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் மகாலட்சுமின்னா அவ்வளவு பயமா என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

Producer Ravinder

Similar Posts