தயாரிப்பாளர் ரவீந்தர் மகா தன் மார்பில் முகம் பதிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்னணியில் எங்கேயும் காதல் பாடல் ஓடுகிறது.
இந்த அலப்பறைகள் தாங்க முடியல என விமர்சிக்கும் ரசிகர்கள் ஒரு பக்கம். பாராட்டும் ரசிகர்கள் ஒரு பக்கம்..!
#RavindharChandrasekaran #Mahalakshmi pic.twitter.com/s1HayMdwps
— Arul Kumar T (@ArulKumarT17) September 8, 2022