செய்திகள்

‘காந்தாரா 2’ படத்தை உறுதி செய்த தயாரிப்பாளர் விஜய் கிரங்கந்துர்..!(Producer Vijay Karangandur has confirmed the film ‘Kantara 2’)

ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள் காந்தாரா படத்தின் பகுதி 2 வருவது உறுதியென ஹோம்பாலே ப்லிம்ஸ் தயாரிப்பு நிறுவனர் விஜய் கிரங்கந்துர் கூறியுள்ளார். மேலும் : காந்தாரா 2 இல் காந்தாராவின் அடுத்த பகுதியாக இல்லாமல் முன்பகுதியாக உருவாக உள்ளது.

இதில் கிராம மக்களுக்கும் அரசனுக்கும் உள்ள பிரச்னையாக உருவாக உள்ளது. அரசனை சுற்றியுள்ள நிலங்கலையும் மக்களையும் காப்பாற்ற இயற்கையுடன் போராடும் கதையாக இருக்கும்.

ஜூன் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. பான் இந்தியப் படமாக அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியட திட்டமிட்டுள்ளோம். கர்நாடகத்தின் கடற்கரையோரத்தில் ரிஷப் ஷெட்டி இது குறித்து ஆராய்ச்சி செய்து கதை எழுதி வருகிறார்.

Kantara 2

Similar Posts