செய்திகள்

புதிய போஸ்டரை வெளியிட்டு நடிகர் சேரனுக்கு வாழ்த்து..!(Publish a new poster Congratulations to actor Cheran)

நடிகர் ரஜினி பிறந்த நாளன்று நேற்று நடிகர் சேரனும் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதற்காக புதிய போஸ்டரை வெளியிட்டு இயக்குநர் சேரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது ’கோலி சோடா – ரைசிங்’ படக்குழு.

actor Cheran

Similar Posts