சின்னத்திரை

மாஸ்டர் வாய்ப்பையே நிராகரித்த புகழின் திருமண திகதி..!

மாஸ்டர் பட வாய்ப்பை நிராகரித்து விட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தான் முன்னுரிமை கொடுத்தார் புகழ்.தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார் புகழ்.

இந்நிலையில் அவர் தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்துள்ளார்.

Similar Posts