செய்திகள்

ஜெய்லர் படத்தில் புனித்ராஜின் சகோதரன் ஷிவ ராஜ்குமார்..!(Puneethraj’s brother Shiva Rajkumar in Jaile)

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது,’ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் புனித்ராஜின் அண்ணனான‌ கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமாரின் தோற்ற புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Puneethraj’s brother Shiva Rajkumar

Similar Posts