செய்திகள்

ஒரு வருட நினைவைக் கொண்டாட சுற்றுப்பயணம் சென்ற புஷ்பா படக்குழு..!(Pushpa film team went on tour to celebrate one year anniversary)

நடிகர் அல்லு அர்ஜீன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான திரைப்படம் புஷ்பா.

இத்திரைப்படம் அதிக அளவில் வசூலில் மட்டுமல்லாமல் திரைப்படத்திற்காகவும் வெற்றி பெற்றது.

இதனிடையில் ஒரு வருட நிறைவு கொண்டாட்டத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்திற்காக படக்குழு ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துள்ளது.

இதனை கொண்டாட புஷ்பா குழுவினரின் தேவி ஸ்ரீ பிரசாத், சுகுமார், நடிகை மற்றும் நடிகரும் சமீபத்தில் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அந்த புகைப்படமும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Pushpa film team

Similar Posts