செய்திகள்

சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் புஷ்பா பட வில்லன்..!(Pushpa movie villain for the superstar)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் லால் சலாம் படத்தை தொடர்ந்து 169 படத்தை நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தில் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடித்த நடிகர் சுனில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜெயிலர் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு வெளிப்பட்டுள்ளது.

Pushpa movie villain

Similar Posts