மீண்டும் மிரட்ட வருகிறது புதுப்பேட்டை ..!(Puthupettai 2 is coming to threaten again)
2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் “புதுப்பேட்டை”. இந்த திரைப்படத்தில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை பயமுறுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில் புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும் அதற்கான கதையை மெருகேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
