செய்திகள்

நடிகை திரிஷாவின் அதிரடி ஆக்சன் ராங்கி படம் ..!(Raangi movie of Actress Trisha’s action )

இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள திரைப்படம் ராங்கி. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இருக்கும் ராங்கி படத்திற்கு C.சத்யா இசையமைத்துள்ளார்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ராங்கி திரைப்படத்திற்கு KA. சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய M.சுபாரக் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருந்த ராங்கி திரைப்படம் இந்த ஆண்டு(2022) இறுதியில் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான டீசரையும் வெளியிட்டனர். அந்த டீசர் இதோ…

Raangi movie

Similar Posts