செய்திகள்

சாயிஷா பகிர்ந்த ‘பத்து தல’ படத்தின் இராவடி பாடல் மேக்கிங் வீடியோ | Raawadi song making video from ‘Pathu Thala’ shared by Sayyesha

சமீபத்தில் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Raawadi song making video from ‘Pathu Thala’ shared by Sayyesha

இந்நிலையில் நடிகை சாயிஷா பத்து தல படத்தின் இராவடி பாடல் மேக்கிங் போட்டோ & வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இராவடி பாடல் வீடியோ வடிவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் சில மேக்கிங் வீடியோவை வெளியிட திட்டமிட்டு வருவதாக சாயிஷா ட்வீட் செய்துள்ளார்.

Similar Posts